சேலம் (24 செப் 2018): விபத்தில் காயம் அடைந்த கணவருக்கு சிகிச்சை அளித்த செவிலியருக்கு அவர் யார் என்றே தெரியாமல் சிகிச்சை அளித்த சம்பவம் சேலம் மாவட்டம் ஓமலூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொழும்பு (05 ஜூலை 2018): விடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டும் உருவாக வேண்டும்' எனப் பேசிய இலங்கை பெண் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் பேச்சு இலங்கை அரசை அதிர வைத்துள்ளது.

திருவண்ணாமலை (30 ஜூன் 2018): திருவண்ணாமலை அருகே வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் சாமியார் ஒருவர் நிர்வாண பூஜையில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை (25 மார்ச் 2018): சென்னை விமான நிலையத்தில் ஒரு டீ யின் விலையை கேட்டு அதிர்ந்து போய் அதனை வேண்டாம் என நிராகரித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...