கொழும்பு (09 பிப் 2019): போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள அரசியல்வாதிகளின் பெயர் பட்டியலை வெளியிடுவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும். இராதாகிருஸ்ணன் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை (12 ஜன 2019): உள்ளாடைக்குள் 8 கோடி ரூபாய் தங்கத்தை சாதுர்யமாக கடத்தி கஸ்டம்ஸ் அதிகாரிகளையே பதற வைத்துள்ளனர் இரண்டு பெண்கள்.

முத்துப்பேட்டை (04 அக் 2018): முத்துப்பேட்டை அருகே கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட கார்த்திகேயன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கொழும்பு (12 ஜூலை 2018): போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.

சத்தியமங்கலம் (25 ஏப் 2018): யானை தந்தம் கடத்தல் தொடர்பான வழக்கில் சந்தன மர கடத்தல் வீரப்பன் உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்து சத்தியமங்கலம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...