சென்னை (31 ஜூலை 2018): மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி பெயரில் சமூக வலைத் தளங்களில் பொய்யான கணக்கு தொடங்கி போலி பதிவு இட்டிருப்பதாக போலீசில் புகார் அளிக்கப் பட்டுள்ளது.

புதுடெல்லி (26 ஜுலை 2018): சமூக வலைத் தளங்களை தவறாக பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என்று ஒன்றிய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் எச்சரித்துள்ளார்.

திருப்பூர் (26 ஜூலை 2018): யூ டூபில் கூறியபடி வீட்டில் பிரசவம் பார்த்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

முத்துப்பேட்டை (07 ஜூலை 2018): ஃபேஸ்புக்கில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் பேசிய குவைத்தில் இருக்கும் இருவர் மீது முத்துப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

திருவனந்தபுரம் (02 ஜூலை 2018): பிரபல திரைப்படப் பின்னணிப் பாடகி எஸ்.ஜானகியின் உடல் நலம் குறித்து வதந்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மலையாள பின்னணி பாடகர் சங்கத்தினர் போலீஸில் புகார் அளித்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...