கொழும்பு (15 செப் 2019): இலங்கை பிரதமர் ரணில் விகரமசிங்கவுடன் தி.மு.க எம்பி கனிமொழி உட்பட தமிழகத்தின் முக்கியஅரசில் தலைவர்கள் சந்தித்துப் பேசினர்.

கொழும்பு (13 செப் 2019): இலங்கை, ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களின் இல்ல திருமண விழாவில் தமிழக முஸ்லிம் தலைவர்கள் பலர் பங்கேற்றனர்.

சிட்னி (31 ஆக 2019): ஆஸ்திரேலியாவிலிருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்படவிருந்த நடேசலிங்கம்- பிரியா என்ற தமிழ்க் குடும்பத்தின் மீதான நடவடிக்கை நடுவானில் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது அவர்கள் கிறிஸ்துமஸ் தீவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

கொழும்பு (21 ஏப் 2019): இலங்கையில் தெஹிவளை மிருகக் காட்சி சாலையில் சற்று முன் குண்டு வெடிப்பு நடந்துள்ளது.

ராமநாதபுரம் (06 பிப் 2019): ராமநாதபுரம் உச்சிப்புளி அருகே அரியமான் கடற்கரை பகுதியில் இருந்து கடத்த முயன்ற கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...