சென்னை (14 மார்ச் 2018): முஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள பயங்கரவாதிகளின் தொடரும் வன்முறைகளைக் கண்டித்து சென்னையில் உள்ள இலங்கை தூதரகம் அருகில் தமுமுக கண்டன போராட்டம் நடத்தியது.

சென்னை (14 மார்ச் 2018): இலங்கையில் வன்முறையை தூண்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுத்து,நிரந்தர அமைதிக்கு வழிவகை செய்ய வேண்டும் என்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்தியுள்ளது.

சென்னை (11 மார்ச் 2018): இலங்கையில் நடைபெற்ற கலவரம் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கண்டி (10 மார்ச் 2018): இலங்கை கண்டியில் முஸ்லிம்கள் மீதான சிங்கள இன வெறியர்களின் தாக்குதல் பின்னணியில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கல்முனை (09 மார்ச் 2018) இலங்கை கல்முனை பகுதியில் சித்தி விநாயகர் கோவில் தோரணம் ஒன்றிற்கு மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...