சிட்னி (17 மே 2019): ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் மற்றும் தொழிற்கட்சித் தலைவர் போப் ஹோக் தனது 89ஆவது வயதில் காலமானார்.

மெல்போர்ன் (13 மே 209): லேபர் கட்சி ஆட்சிக்கு வந்தால் அகதிகள் படகு ஆஸ்திரேலியாவுக்குள் மீண்டும் வரத்தொடங்கும் என எச்சரித்திருக்கிறார் ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன்.

பெர்த் (06 மே 2019): ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுலா சென்ற 45 வயது இந்தியர் ஒருவரின் செல்போனில் வெறுக்கத்தக்க காணொலி இருந்ததால், அவரை ஆஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்க அந்நாட்டு அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

சிட்னி (27 நவ 2018): ஆஸ்திரேலியாவின் அருகே தரையிறங்க வேண்டிய விமானம் விமானி தூங்கியதால் எல்லை தாண்டி சென்றது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...