மும்பை (16 ஜூலை 2019): பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.7 கோடி அபராதம் விதித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

தஞ்சாவூர் (18 ஜூன் 2019): பல யூசர் ஐடிக்களை உருவாக்கி ரெயில் டிக்கெட் முன் பதிவு செய்த ப்ரவுசிங் செண்டருக்கு ரூ 5000 அபராதம் விதிக்கப் பட்டுள்ளது.

சென்னை (17 ஜூன் 2019): திங்கள் முதல் சென்னை கோயம்பேட்டில் தடை செய்யப்பட்ட ப்ளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டால் ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரியாத் (01 டிச 2018): சவூதியில் போக்குவரத்து விதி மீறலால் அபராதம் கட்டுவோர் அதிகரித்து வருகின்றனர்.

திருவனந்தபுரம் (07 அக் 2018): சைக்கிளில் வேகமாக சென்றதற்காக போக்குவரத்து காவல்துறை ரூ 2000 அபராதம் விதித்துள்ளது.

பக்கம் 1 / 2

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...