சென்னை (17 பிப் 2019): அமெரிக்காவிற்கு சிகிச்சைக்காக சென்றிருந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேற்று அதிகாலை சென்னை திரும்பினார்.

வாஷிங்டன் (31 ஜன 2019): அமெரிக்காவில் உரிய ஆவணங்கள் இல்லாத இந்திய மாணவர்கள் 100க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதுடெல்லி (17 ஜன 2019): சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ள அருண் ஜேட்லி விரைவில் குணமடைய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரார்தனை செய்து ட்விட் பதிவு இட்டுள்ளார்.

புதுடெல்லி (16 ஜன 2019) மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி திடீரென அமெரிக்கா பயணம் மேற்கொண்டுள்ளார்.

மணிலா (13 ஜன 2019): ஆன்லைன் விளையாட்டில் பிலிப்பைன் நாட்டு பெண்ணுடன் ஏற்பட்ட நட்பில் அமெரிக்கர் ஒருவர் முஸ்லிமாக மாறி அதே பெண்ணை திருமனம் செய்து கொண்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...