மேற்கு சாசெக்ஸ் (16 ஜன 2019): மேற்கு சாசெக்ஸ் பகுதியில் சுற்றுலா செல்லும் 14 வயது பள்ளி மாணவிகளிடம் ஆணுறை கொண்டு வருமாறு கூறிய ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

நியூயார்க் (15 ஜன 2019): ஆணுறை, போன்றவற்றிற்கு மாற்று பொருளாய் ஜெல் என்னும் கூழ்மத்தினை கண்டறியும் பணியில் ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று ஈடுப்பட்டு வருகின்றது.

சென்னை (04 டிச 2018): சென்னை ஐஐடி விடுதியில் மாணவர்கள் ஆணுறை பயன்படுத்துவதாக வந்துள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...