ஜகார்த்தா (18 மார்ச் 2019): இந்தோனேசியாவில் ஏற்பட்ட மழை வெள்ளத்திற்கு இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளனர்.

சும்பா (22 ஜன 2019): இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

புதுடெல்லி (24 டிச 2018): இந்தோனேஷியாவில் ஆழிப்பேரலை (சுனாமி) யில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 281 ஆக அதிகரித்துள்ளது. தேவையான உதவிகளை செய்யத் தயார் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

டோக்கியோ (24 டிச 2018): ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ஜகார்த்தா (23 டிச 2018): இந்தோனேசியாவில் எரிமலை வெடித்து அங்கு சுனாமி ஏற்பட்டதை அடுத்து இதில் பலியானோர் எண்ணிக்கை 222 ஆக அதிகரித்துள்ளது.

பக்கம் 1 / 2

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...