ஜகர்த்தா (02 அக் 2018) : இந்தோனேஷியாவின் சும்பா தீவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ஜகார்தா (29 செப் 2018): இந்தோனேசியா நாட்டின் நிலநடுக்கம் மற்றும் சுனாமிக்கு பலியானோர் எண்ணிக்கை 384 ஆக உயர்ந்துள்ளது.

ஜகார்த்தா (28 செப் 2018): இந்தோனேஷியாவை தாக்கிய சக்தி வாய்ந்த நில நடுக்கத்தை அடுத்து அங்கு சுனாமி தாக்கியுள்ளது.

லாம்போக் (09 ஆக 2018): இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 131 ஆக உயர்ந்துள்ளது.

லாம்போக்: இந்தோனேஷியாவின் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்திற்கு 82 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...