காஸா (30 ஜூன் 2018): இஸ்ரேலின் வான்வழி தாக்குதலில் பாலஸ்தீனர்கள் இரண்டு பேர் பலியாகியுள்ளனர்.

ஜெரூசலம் (06 ஜூன் 2018): பாலஸ்தீனம் அல் அக்சா மசூதியில் உள்ளே தொழுகையில் ஈடுபட்டிருந்த பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேலிய படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

காஸா (02 ஜூன் 2018): காஸா எல்லையில் மருத்துவ முதலுதவி குழுவில் பணியாற்றி வந்த ரஸான் அஷ்ரஃப் நஜ்ஜார் (21) என்ற பெண் இஸ்ரேலின் IDF என்னும் இஸ்ரேலிய படையினரால் கொல்லப் பட்டுள்ளார்.

சவூதி மற்றும் இஸ்ரேலுடன் ஒப்பந்தமிட்டு, தனது முதல் விமானச் சேவையை இஸ்ரேலுக்கு துவங்கியது ஏர் இந்தியா நிறுவனம்.

புதுடெல்லி (21 ஜன 2018): பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான், சல்மான்கான் மற்றும் அமீர்கான் ஆகியோர் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்திக்க மறுத்துவிட்டனர்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!