சென்னை (10 நவ 2019): பாபர் மசூதி இருந்த இடம் இந்துக்களுக்கே சொந்தம் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என்று பேராசிரியர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

சென்னை (09 நவ 2019): இந்திய ஜனநாயகத்தில் சட்டப் பிரச்சினைக்கு இறுதி முடிவு அளிக்கும் அதிகாரம் உச்சநீதி மன்றத்திற்கே வழங்கப்பட்டிருக்கிறது என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார்.

சென்னை (09 நவ 2019): அயோத்தி குறித்த தீர்ப்பு நீண்ட நெடுநாள் பிரச்சனைக்கு கிடைத்த தீர்வு என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி (09 நவ 2019): அயோத்தி குறித்த தீர்ப்பில் திருப்தி இல்லை எனினும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறோம் என்று சன்னி வக்பு வாரியம் தெரிவித்து உள்ளது.

புதுடெல்லி (09 நவ 2019): மத்திய அரசு உடனே ராமர் கோவிலை கட்ட வேண்டும் என்று அந்தராஷ்டிரிய ஹிந்து பரிஷத் அமைப்பாளர் பிரவீன் தொகாடியா தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...