புதுடெல்லி (09 டிச 2018): முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தமிழகத்தில் திமுக ஆதரவுடன் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை (21 நவ 2018): கேரள காங்கிரஸ் எம்பி ஷாநவாஸ் சென்னையில் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார்.

ஷிவபுரி (06 அக் 2018): டோல்கேட்டில் அடையாள அட்டையை கேட்டதற்காக பா.ஜ.க நாடாளுமன்ற உறுப்பினர் டோல்கேட் பணியாளரை தாக்குவது போன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

படான் (02 செப் 2018): குஜராத்தில் நடைபயிற்சி சென்ற பாஜக எம்பியை பசு மாடு தாக்கியதில் படுகாயம் அடைந்த எம்.பி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

சென்னை (19 ஆக 2018): கேரளா வெள்ள நிவாரணத்துக்கு அதிமுக கட்சியின் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் தங்களது ஒருமாத சம்பளத்தை நிவாரண நிதிக்கு அளிப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

பக்கம் 1 / 2

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...