திருவனந்தபுரம் (22 செப் 2018): கன்னியாஸ்திரி பாலியல் வழக்கில் கேரள பிஷப் பிராங்கோ கைது செய்யப் பட்டுள்ளார்.

சென்னை (18 செப் 2018): ஹெச். ராஜாவை உடனடியாக கைது செய்ய உத்தரவு பிறப்பிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

நியூயார்க் (16 செப் 2018): குழந்தையை சரிவர பராமறிக்கவில்லை எனக் கூறி சேலம் தம்பதிகள் அமெரிக்காவில் கைது செய்யப் பட்டுள்ளனர்.

புதுடெல்லி (14 செப் 2018): டெல்லியை சேர்ந்த சாமியார் அஷு மஹராஜ் என்பவர் பாலியல் வழக்கில் கைது செய்யப் பட்டுள்ளார்.

தேனி (10 செப் 2018): யாராலும் என்னை கைது செய்ய முடியாது என்று உதார் விட்ட ரவுடி புல்லட் நாகராஜன் கைது செய்யப் பட்டுள்ளார்.

Page 1 of 17

Search!