தஞ்சாவூர் (02 ஜூலை 2018): தஞ்சையில் திமுக செயல் தலைவர் ஸ்டலினும் சசிகலாவின் சகோதரர் திவாகரனும் சந்தித்துப் பேசிக் கொண்டனர்.

சிங்கப்பூர் (09ன் ஜூன் 2018): அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்-ம் சந்திக்கவிருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வின்போது, சிங்கப்பூர் வான்பரப்பில் விமானங்கள் பறப்பதற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தூத்துக்குடி (24 மே 2018): தூத்துக்குடியில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் காயமுற்றவர்களுடன் எஸ்டிபிஐ தலைவர் தெஹ்லான் பாக்கவி சந்தித்து ஆறுதல் கூறினார்.

புதுடெல்லி (02 மே 2018): விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை டெல்லியில் சந்தித்தார்.

சென்னை (29 ஏப் 2018): தெலுங்கானா முதல்வர் சந்திர சேகர் ராவ் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து உடல் நலம் விசரித்ததோடு, திமுக செயல் தலைவர் ஸ்டலினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...