புதுடெல்லி (19 பிப் 2019): சவூதி இளவரசர் முஹம்மது பின் சல்மான் இந்தியா வந்தடைந்தார்.

ரியாத் (13 பிப் 2019): சவூதி இளவரசர் முஹம்மது பின் சல்மான் வரும் 19, 20 தேதிகளில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

ரியாத் (16 ஜன 2019): சவுதி அரேபியா ரியாத்தில் இறந்த செபாஸ்டியன் ஆரோக்கியசாமி உடலை ரியாத் தமுமுக எடுத்த முயற்சியால் தமிழகம் கொண்டு வரப்பட்டது.

ரியாத் (31 டிச 2018): சவூதியில் கடந்த மூன்று மாதங்களில் 5.5 லட்சம் பேர் நிரந்தர பணி ஓய்வு பெற்றுள்ளனர்.

ரியாத் (27 டிச 2018): சவூதியிலிருந்து இந்தியா வந்த பின்பு இறந்த இளைஞருக்கு செலுத்த வேண்டிய தொகையை ஒப்படைத்து தன் தந்தையின் கோரிக்கையை நிறைவேற்றியுள்ளார் மகன்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...