சிகாகோ (19 அக் 2018): மசூதியை தீ வைத்து சேதப் படுத்திய குற்றவாளிக்கு சிகாகோ நீதிமன்றம் 24 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

சென்னை (30 செப் 2018): சிறையில் திருமுருகன் காந்தியின் உடல் நிலை தொடர்ந்து பாதிப்படைந்துள்ளது.

திரிபோலி (03 செப் 2018): லிபியா சிறையிலிருந்து சுமார் 400 கைதிகள் தப்பியோடியுள்ளனர்.

நியூயார்க் (06 ஆக 2018): அமெரிக்காவில் லேப்டாப்பில் குழந்தைகளின் ஆபாச படங்களை வைத்திருந்த இந்தியருக்கு 4 ஆண்டு சிறைத் தன்டனை விதிக்கப் பட்டுள்ளது.

ஆமதாபாத் (25 ஜூன் 2018): 2002 ஆம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற கலவரத்தில் 95 முஸ்லிம்கள் கொலை செய்யப் பட்ட வழக்கில் மூன்று குற்றவாளிகளுக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கி குஜராத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Page 1 of 3

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!