ஜெனீவா (14 மார்ச் 2019): மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாத பட்டியலில் சேர்க்க சீனா மறுப்பு தெரிவித்துவிட்டது.

பீஜிங் (11 மார்ச் 2019): எத்தியோப்பியாவில் நிகழ்ந்த கோர விபத்தைத் தொடர்ந்து போயிங் மேக்ஸ்-8 ரக விமானங்களையும் தரையிறக்கி நிறுத்தி வைக்க சீன அரசு உத்தரவிட்டுள்ளது.

இஸ்தான்பூல் (10 பிப் 2019): சீனாவில் சிறுபான்மை இனக் குழுவான உய்கர் இன முஸ்லிம்கள் மீதான தாக்குதல் மற்றும் கைது நடவடிக்கைகளை சீனா நிறுத்த வேண்டும் என்று துருக்கி எச்சரித்துள்ளது.

பெய்ஜிங் (07 ஜன 2018): சீனாவில் வாழும் முஸ்லிம் மக்கள் 5 ஆண்டுகளுக்குள் சீன கலாசாரத்துக்கு முழுமையாக மாறிவிட வேண்டுமென்று இயற்றப்பட்டுள்ள புதிய சட்டம் முஸ்லிம்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

சீனா (08 டிச 2018): மிஸ் வேர்ல்ட் பட்டத்திற்கு இவ்வருடம் மெக்சிகோவை சேர்ந்த வனசா பென்ஸ்டி லியோன் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.

பக்கம் 1 / 2

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...