ஆக்லாந்து (22 மார்ச் 2019): நியூசிலாந்து மசூதிகள் மீதான பயங்கரவாத தாக்குதலை எதிர்க்கும் வகையிலும் முஸ்லிம்களிடையேயான ஒற்றுமையை வலியுறுத்தும் வகையிலும் நியூசிலாந்து மக்கள் இன்று வெள்ளிக்கிழமை தொழுகையில் கலந்து கொண்டனர்.

கிறிஸ்ட்சர்ச் (16 மார்ச் 2019): நியூசிலாந்து மசூதிகள் மீதான பயங்கரவாத தாக்குதலை அடுத்து நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா அர்டெர்ன் பாதிக்கப் பட்ட முஸ்லிம்களின் முகாம்களூக்கு சென்று நேரில் ஆறுதல் கூறினார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...