புதுடெல்லி (12 டிச 2019): தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லாஸேன் (10 டிச 2019): ஊக்க மருந்து சோதனை மாதிரிகள் தொகுப்பை சேதப்படுத்தி மாற்றி வைத்து முறைகேடுகள் புரிந்ததாக எழுந்த புகாரில், ஒலிம்பிக் உள்பட சா்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க ரஷியாவுக்கு 4 ஆண்டுகள் தடை விதித்து உலக ஊக்க மருந்து தடுப்பு ஆணையம் (வாடா). உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி (05 டிச 2019): 9 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் தேர்தலை நடத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது

புதுடெல்லி (05 டிச 2019): தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நிறுத்தி வைக்க முடியும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னை (04 டிச 2019): உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...