சென்னை (04 டிச 2018): சென்னை ஐஐடி விடுதியில் மாணவர்கள் ஆணுறை பயன்படுத்துவதாக வந்துள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரக்யராஜ் (03 டிச 2018): உத்திர பிரதேசம் மாநிலம் பிரக்யராஜ் மாவட்டத்தில் மூன்று மாதங்களுக்கு திருமண நிகழ்ச்சிகள் நடத்த அரசு தடை விதித்துள்ளது.

பரங்கிப்பேட்டை (30 நவ 2018): பரங்கிப் பேட்டை பேரூராட்சியில் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது.

சென்னை (26 நவ 2018): பணியின் போது காவலர்கள் செல்ஃபோன் உபயோகிக்கத் தடை விதிக்கப் பட்டுள்ளது.

கொழும்பு (13 நவ 2018): இலங்கை அரசியலில் அடுத்தடுத்து திருப்பங்கள் நிகழ்ந்து வரும் நிலையில் அதிபர் சிறிசேனா உத்தரவுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...