புதுடெல்லி (09 ஏப் 2019): டிக்டாக் செயலி தடைக்கு எதிரான வழக்கு வரும் 15ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி (22 மார்ச் 2019): யாசின் மாலிக் தலைமையிலான ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி இயக்கத்துக்கு மத்திய அரசு இன்று தடை விதித்துள்ளது.

புதுடெல்லி (13 மார்ச் 2019): எத்தியோபியா விமான விபத்து எதிரொலியாக போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களை இயக்க பல்வேறு நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவிலும் தடை விதிக்கப் பட்டுள்ளது.

புதுடெல்லி (10 மார்ச் 2019): மக்களவை தேர்தலில் வேட்பாளராக போட்டியிட அத்வானி உள்ளிட்ட 4 மூத்த தலைவர்களுக்கு பாஜ தலைமை ‘சீட்’ கொடுக்க மறுத்துவிட்டது.

புதுடெல்லி (01 மார்ச் 2019): காஷ்மீர் பழமை வாத அமைப்பான ஜாமத் இ இஸ்லாமி அமைப்புக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...