புதுடெல்லி (01 மார்ச் 2019): காஷ்மீர் பழமை வாத அமைப்பான ஜாமத் இ இஸ்லாமி அமைப்புக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி (22 பிப் 2019): பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா மறுக்கப் பட்டதை அடுத்து இந்தியாவில் சர்வதேச போட்டிகள் நடத்த ஒலிம்பிக் கமிட்டி தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

இஸ்லாமாபாத் (21 பிப் 2019): பாகிஸ்தான் பாகிஸ்தான் அரசு ஜமா-உத்-தாவா மற்றும் ஃபலா-இ-இன்சானியாத் ஆகிய இரு அமைப்புகளையும் தடை செய்து பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது.

டாக்கா (21 பிப் 2019): வங்கதேசத்தில் 20 ஆயிரத்திற்கும் அதிகமான ஆபாச இணைய தளங்களுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது.

மதுரை (21 பிப் 2019 ): திமுக மற்றும் மதிமுக கட்சிகளை தடை செய்ய வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப் பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...