பெங்களூரு (05 நவ 2018): சாமி படங்களுடன் உள்ள வெடிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று விஸ்வ இந்து பரிஷத் வலியுறுத்தியுள்ளது.

நியூயார்க் (05 நவ 2018): இரான் மீது அமெரிக்கா மீண்டும் தடை விதிக்கப் போவதாக அறிவித்துள்ள நிலையில் இந்தியாவின் நிலை என்ன என்பதே கேள்விக் குறியாக உள்ளது.

சென்னை (31 அக் 2018): ஆன்லைன் மருந்து விற்பனைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

MeToo புகாரை அடுத்து 7 கர்நாடக பாடகர்களுக்கு சென்னை மியூஸிக் அகாடமி தடை விதித்துள்ளது.

புதுடெல்லி (25 அக் 2018): இந்தியாவில் ஆபாச இணைய தளங்களை தடை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!