கொழும்பு (07 மார்ச் 2018): இலங்கையில் சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜெய்ப்பூர் (06 மார்ச் 2018): ராஜஸ்தான் மாநிலத்தில் கல்லூரி மாணவிகள் ஜீன்ஸ் மற்றும் டீ சர்ட் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி(28 பிப் 2018): மொபைல் போன்களில் ரிங் டோனாக திருகுர்ஆன் வரிகளுடன் கூடிய ஓசையை வைக்க இந்தியாவின் தாருல் உலூம் அரபிக் கல்லூரி தடை விதித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ் மற்றும் மத்திய பா.ஜ.க அரசு தொடர்ச்சியாக தமிழகத்திற்கு எதிராக செயல்பட்டு வரும் நிலையில் ஜல்லிக்கட்டு மீதான தடையை எப்படி புரிந்துகொள்வது என்று கோவனின் இப்பாடல் விளக்குகிறது.

சென்னை: இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்கள் காப்புரிமை பெறாமல் வெளியிடுவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் நிரந்தரத் தடை விதித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...