சென்னை (20 ஏப் 2019): பொன்பரப்பியில் தலித் மக்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.

பெங்களூரு (25 பிப் 2019): தலித் சமூகத்தில் பிறந்ததால் எனக்கு மூன்று முறை முதல்வர் பதவி மறுக்கப் பட்டுள்ளது என்று கர்நாடக துணை முதல்வர் ஜி.பரமேஸ்வரா தெரிவித்துள்ளார்.

ஜெய்ப்பூர் (20 அக் 2018): முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி உம்ரோ ஸலோதியா எஸ்டிபிஐ கட்சியில் இணைந்துள்ளார்.

சேலம் (14 அக் 2018): சேலத்தில் அரசுப் பள்ளியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் சமையலராக நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவகாரத்தில், வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நல்கொண்டா (16 செப் 2018): தெலுங்கானா மாநிலத்தில் உயர் ஜாதி பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்ட தலித் இளைஞர் கர்ப்பிணி மனைவி கண் முன்னே படுகொலை செய்யப் பட்டுள்ளார்.

பக்கம் 1 / 3

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...