இஸ்லாமாபாத் (15 பிப் 2019): காஷ்மீர் தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்துள்ளது.

ஜம்மு (14 பிப் 2019): ஜம்மு-காஷ்மீரில் CRPF வீரர்கள் சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.

ஜம்மு (14 பிப் 2019): ஜம்மு-காஷ்மீரில் CRPF வீரர்கள் சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 18 வீரர்கள் உயரிழந்தனர்.

திருவனந்தபுரம் (15 ஜன 2019): சபரிமலைக்கு சென்ற கனகதுர்கா கொடூரமாக தாக்கப் பட்ட நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

திருவனந்தபுரம் (03 ஜன 2019): கேரளாவில் பத்திரிகையாளர்கள் மீது சங் பரிவார் மற்றும் பாஜகவினர் கொடூர தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...