சென்னை (12 அக் 2018): தமிழில் தேர்வெழுத அனுமதிக்கக்கோரி அறப்போராட்டம் நடத்திய மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக மாணவர்கள் மீது தடியடித்தாக்குதல் நடத்தியமைக்கு நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் (29 செப் 2018): போலீஸ் என கூறி சாலையில் படுத்து உறங்கிய பிச்சைக்காரரை சரமாரியாக அடித்த அதிமுக நிர்வாகி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பாட்னா (27 செப் 2018): பீஹார் மாநிலத்தில் பப்புலர் ஃப்ரெண்ட் தொண்டர் மீது பஜ்ரங்தள் கும்பல் கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.

மீரட் (25 செப் 2018): உ.பியில் முஸ்லிம் இளைஞரை காதலித்த இந்து பெண்ணை போலீஸ் தாக்கிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு (18 செப் 2018): ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள புல்வாமாவிலன் நியூயாவில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) 183 பட்டாலியன் முகாமில் பயங்கரவாதிகள் ஒரு குண்டுவீசி தக்கதல் நடத்தியுள்ளனர்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!