பாட்னா (06 அக் 2018): வேறு சாதி ஆணை திருமணம் செய்த பெண்ணை மரத்தில் கட்டிப்போட்டு அடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கடலூர் (16 செப் 2018): கடலூரில் ஒரு புதுமணத் தம்பதிகளுக்கு திருமணப் பரிசாக 5 லிட்ட பெட்ரோல் அளிக்கப் பட்டுள்ளது.

ஐதராபாத் (13 செப் 2018): குழந்தை பெற்றுக் கொள்ள நான் தயார் ஆனால் கணவர் தயாரில்லை என்று நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.

ஈரோடு (12 செப் 2018): ஈரோடு அதிமுக எம்.எல்.ஏ ஈஸ்வரனுக்கு இன்று நடக்கவிருந்த திருமணம் திடீரென ரத்து செய்யப் பட்டுள்ளது.

பெங்களூரு (10 செப் 2018): பிரபல கன்னட நடிகை ராஷ்மிகா அவருக்கு நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை திடீரென நிறுத்தியுள்ளார்.

Page 1 of 5

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!