மாஸ்கோ (06 மே 2019): ரஷ்யாவில் விமானத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

சென்னை (14 பிப் 2019): சென்னையை அடுத்த போரூர் அருகே தனியார் வாகன நிறுத்துமிடத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 200க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து சாம்பலாகியுள்ளன.

பெங்களூரு (23 பிப் 2019): பெங்களூரு நகரில் நடைபெற்று வரும் விமான கண்காட்சி கார் பார்க்கிங் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமான வாகனங்கள் எரிந்து நாசமடைந்தன.

புதுடெல்லி (12 பிப் 2019): டெல்லியில் ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 17 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

நியூயார்க் (28 டிச 2018): அமெரிக்காவின் நியூயார்க் நகர மின் விநியோக ட்ரான்ஸ்ஃபார்மர் வெடித்ததில் நியூயார்க் நகரமே ஊதா நிறமாக மாறியது.

பக்கம் 1 / 4

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...