சென்னை (08 செப் 2018): தமிழகத்தை காவிமயமாக்கும் மத்திய பாஜகவின் கனவுகளை தகர்ப்போம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஈரோடு (26 மார்ச் 2018): ஈரோட்டில் திமுக மண்டல மாநாடு கடந்த இரண்டு நாட்களாக நடை பெற்று வருகிறது.

பெங்களூரு (16 மார்ச் 2018): வங்கி மோசடிக்கு ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் மற்றும் ராணுவத் தளபதி ராவத்தை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று எஸ்டிபிஐ வலியுறுத்தியுள்ளது.

30 நாட்களுக்குத் தாக்குதல் நிறுத்தி வைக்கும் தீர்மானத்தை ஐ.நா நிறைவேற்றிய சில மணித் துளிகளிலேயே, போராளிகள் கைவசமுள்ள சிரியாவின் மேற்குபகுதி கௌடாவினுள் சிரிய மற்றும் ரஷ்ய துருப்புகள் வான் மற்றும் தரை வழி முன்னேற்றங்களை ஆரம்பித்துள்ளன.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!