சென்னை (25 மே 2018): தூத்துக்குடியில் கடந்த 22-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி 20,000-த்துக்கும் மேற்பட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது போலீசார் துப்பாக்கி சூட்டை நடத்தியதால் 13 பேர் கொல்லப்பட்டனர்.

சென்னை (25 மே 2018): தூத்துக்குடி சம்பவத்தைக் கண்டித்து திமுக சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

தூத்துக்குடி (24 மே 2018): தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை அடுத்து அங்கு தொடர்ந்து பதற்றமான சூழ்நிலையே நிலவுகிறது. மேலும் கமாண்டோ படை குவிக்கப் பட்டுள்ளது.

சென்னை (24 மே 2018): தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு அனுமதி தரப்படவில்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி (22 மே 2018): தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டுக்கு 10 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...