ஹாக் (18 மார்ச் 2019): நெதர்லாந்தில் உட்ரெச் நகரில் இன்று காலை பயங்கரவாதி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

கிறிஸ்ட்சர்ச் (15 மார்ச் 2019): நியூசிலாந்தில் இரு வேறு மசூதிகளில் நடத்தப் பட்ட பயங்கரவாத தாக்குதலில் வங்கதேச கிரிக்கெட் வீரர்கள் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர்.

கிரைஸ்சட்ர்ட்ச் (15 மார்ச் 2019): நியூசிலாந்து மசூதி ஒன்றில் நடத்தப் பட்ட துப்பாக்கிச் சூட்டில் பலர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டைத் திட்டமிட்டு வெற்றிகரமாக அரங்கேற்றியுள்ளது தூத்துக்குடி காவல்துறை என்பதையும் அதற்குக் காரணமானவர்கள் தென்மண்டல காவல்துறை தலைவர் சைலேஷ் குமார் யாதவ், எஸ்.பி அருண்குமார், டி.ஐ.ஜி கபில் குமார் சரத்கார் போன்றோர் என்பதையும் ஆதாரத்துடன் வெளியிட்டிருந்தார் முகிலன். அவை வெளியிடப்பட்ட நாளான கடந்த பிப்ரவரி 15-ம் தேதி இரவிலிருந்து முகிலனைக் காணவில்லை.

சென்னை (27 ஜன 2019): தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் திரைப்படமாக வெளியாகவுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...