புதுடெல்லி (09 ஜன 2019): உயர் ஜாதியினருக்கான இட ஒதுக்கீடு குறித்த விவாதத்தில் அதிமுக எம்பியும் மக்களவை துணை சபாநாயகருமான தம்பித்துரை மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார்.

புதுடெல்லி (08 ஜன 2019): நாடாளுமன்றத்தில் சஸ்பெண்ட் செய்யப் பட்ட அதிமுக எம்பிக்கள் மன்னிப்புக் கடிதம் தர முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர்.

திருவனந்தபுரம் (29 டிச 2018): முத்தலாக் சட்ட மசோதாவுக்கு எதிராக ஓட்டெடுப்பில் முஸ்லிம் லீக் எம்.பி கே.டி குஞ்சாலி குட்டி பங்கேறகாதது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

புதுடெல்லி (27 டிச 2018): நீண்ட நேர விவாதத்திற்குப் பின்னர் மக்களவையில் முத்தலாக் மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டது.

கொழும்பு (13 டிச 2018): இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் சிறிசேனா உத்தரவிட்டது செல்லாது என இலங்கை உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பக்கம் 1 / 4

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...