சென்னை (19 செப் 2018): சென்னை நகரில் கூம்பு வடிவ ஒலிப்பெருக்கி பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை அமல்படுத்தாவிட்டால், மாநகர காவல் ஆணையரை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

சென்னை (18 செப் 2018): ஹெச். ராஜாவை உடனடியாக கைது செய்ய உத்தரவு பிறப்பிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

சென்னை (17 செப் 2018): நிதிமன்றத்தை ஆபாச வார்த்தைகளில் பேசிய ஹெச்.ராஜா 4 வாரங்களில் நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை (16 செப் 2018): உயர் நீதிமன்றம் மீது ஆபாசமாக பேசிய புகாரில் பாஜகவின் தேசியச் செயலாளர் எச்.ராஜா மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை (16 செப் 2018): நீதிமன்றத்தையும் காவல்துறையையும் தரக்குறைவாக பேசிய ஹெச். ராஜா மீது நடவடிக்கை எடுக்க சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை செய்து வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Page 1 of 7

Search!