புதுடெல்லி (08 டிச 2019): டெல்லியில் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் குறைந்தது 43 பேர் உயிரிழந்திருப்பார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொல்கத்தா (04 டிச 2019): மேற்கு வங்கத்தில் இருதரப்பாரிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் பலியாகியுள்ளார்.

சென்னை (03 டிச 2019): மேட்டுப்பாளையத்தில் நிகழ்ந்த கோரச் சம்பவத்தில் உயிரிழந்திருக்கும் 17 பேரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

சென்னை (02 டிச 2019): தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழைக்கு இதுவரை 22 பேர் பலியாகியுள்ளனர்.

அல்பானியா (27 நவ 2019): அல்பானியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 21 பேர் பலியாகியுள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...