பாட்னா (18 ஜூலை 20190: பீகார் மழை வெள்ளத்திற்கு இதுவரை 67 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேபாளம் (14 ஜூலை 2019): நேபாளத்தில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 43 பேர் உயிரிழந்துள்ளனர்.

லக்னோ (08 ஜூலை 2019): உபியில் ஏற்பட்ட கோர பேருந்து விபத்தில் 29 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மதுரை (05 ஜூலை 2019): மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் செக்கானூரணி அருகே 3 மாடி கட்டிடம் இடிந்த விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

புதுச்சேரி (05 ஜூலை 2019): தொண்டையில் பரோட்டா சிக்கி புது மாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...