நியூயார்க் (22 ஜூன் 2019): அமெரிக்காவில் ஏற்பட்ட விமான விபத்து ஒன்றில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாட்னா (15 ஜூன் 2019): பீகார் மாநிலத்தில் மூளை காய்ச்சலினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ளது.
பாட்னா (13 ஜூன் 2019): பீகாரில் சர்க்கரை அளவு குறைந்ததால் நான்கு நாட்களில் 47 குழந்தைகள் உயிரிழந்துள்ளன.
துபாய் (07 ஜூன் 2019): துபாய் பேருந்து விபத்தில் பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.
லக்னோ (07 ஜூன் 2019): உத்தரபிரதேசத்தில் புழுதிப்புயல் மற்றும் மின்னல் தாக்கியதால் இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளனர்.