கொழும்பு (29 அக் 2018): இலங்கையில் திடீர் அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் இருவர் பலியாகியுள்ளனர்.

அம்மான் (26 அக் 2018): ஜோர்டான் மழை வெள்ளத்தில் பள்ளிப் பேருந்து ஒன்றி அடித்துச் செல்லப் பட்டதில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

தூத்துக்குடி (25 அக் 2018): ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்பட்ட புற்று நோய்க்கு கணேசம்மாள் என்ற பெண்மணி பலியாகியுள்ளார்.

கொல்கத்தா (02 அக் 2018): கொல்கத்தாவில் முக்கிய வீதியில் குண்டு வெடிப்பு நடத்தப் பட்டுள்ளது.

திருவனந்தபுரம் (25 செப் 2018): கேரளாவில் நடந்த சாலை விபத்தில் மலையாள திரையுலகின் பிரபல பாடகரும் இசையமைப்பாளருமான பாலாபாஸ்கர் மற்றும் அவரது குடும்பத்தினர் சிக்கினர். இந்த விபத்தில் அவரின் மகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...