அஸ்ஸாம் (23 பிப் 2019): அஸ்ஸாமில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட விஷச் சாராயத்தை அருந்தியவர்களில் குறைந்தது 100 பேர் பலியாகியுள்ளனர் 200க்கும் மேலானவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நெல்லை (22 பிப் 2019): நெல்லை அருகேயுள்ள வரகனூரில் பட்டாசு ஆலையில் இன்று ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

விழுப்புரம் (18 பிப் 2019): விழுப்புரம் அருகே மத்திய ரிசர்வ் படை வாகனம் மோதியதில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஸ்ரீநகர் (18 பிப் 2019): காஷ்மீர் புல்வாமாவில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் நான்கு வீரர்கள் பலியாகியுள்ளனர்.

லக்னோ (11 பிப் 2019): உத்தரகாண்டில் கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 116 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...