ஓமன் (03 டிச 2018): ஓமனில் சாலை விபத்து ஒன்றில் மூன்று இந்தியர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

மும்பை (02 டிச 2018): மும்பையில் 18 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.

புதுடெல்லி (11 நவ 2018): டெல்லியில் இலம் பெண் ஒருவர் தனது ஆண் நண்பர்களுடன் குடிபோதையில் கார் ஓட்டி வந்து மற்றொரு கார் மீது மோதியில் பெண் ஒருவர்ர் பலியாகியது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கலிபோர்னியா (08 நவ 2018): கலிபோர்னியாவில் உள்ள மதுபான விடுதியில் நடத்தப் பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

சென்னை (31 அக் 2018): தமிழகத்தில் பன்றி காய்ச்சலுக்கு ஒரே நாளில் 8 பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...