சென்னை (24 ஜூலை 2018): சென்னை பரங்கிமலையில் மின்சார ரெயிலின் படிகட்டில் தொங்கியபடி சென்ற மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆலப்புழா (23 ஜூலை 2018): கேரளாவில் தமிழக லாரி மீது தக்குதல் நடத்தப் பட்டுள்ளது. இந்த தாக்குதலில் லாரி கிளீனர் பரிதாபமாக பலியாகியுள்ளார்.

கடலூர் (21 ஜூலை 2018): கடலூர் அருகே பள்ளிக்கு சென்ற மாணவன் கிணற்றில் விழுந்து பரிதாபமாக பலியாகியுள்ளார்.

திருவனந்தபுரம் (18 ஜூலை 2018): கேரள மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

இஸ்லாமாபாத் (14 ஜூலை 2018): பாகிஸ்தானில் நடத்தப் பட்ட பயங்கரவாத தாக்குதலில் 133 பேர் பலியாகியுள்ளனர். 200 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...