நியூயார்க் (29 ஜூன் 2018): அமெரிக்காவில் உள்ள மேரிலாண்ட் மாநிலத்தில் செய்தி நிறுவனம் ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் பலியாகியுள்ளனர் மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

மும்பை (28 ஜூன் 2018): மும்பை விமான விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

மும்பை (28 ஜுன் 2018): மும்பையில் நடந்த விமான விபத்தில் இருவர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மும்பை (25 ஜூன் 2018): மும்பையில் பெய்துவரும் பருவ மழைக்கு நான்கு பேர் பலியாகியுள்ளனர்.

திருவனந்தபுரம் (18 ஜூன் 2018): கேரளாவில் கனமழைக்கு 45 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...