மும்பை (25 ஜூன் 2018): மும்பையில் பெய்துவரும் பருவ மழைக்கு நான்கு பேர் பலியாகியுள்ளனர்.

திருவனந்தபுரம் (18 ஜூன் 2018): கேரளாவில் கனமழைக்கு 45 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கவுதமாலா (08 ஜுன் 2018): கவுதமாலா நாட்டில் பியூகோ எரிமலை வெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 109ஆக உயர்ந்துள்ளது.

பாட்னா (01 மே 2018): பீகாரில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒருவர் படுகொலை செய்யப் பட்டுள்ளார்.

திருவனந்தபுரம் (27 மே 2018): நிபா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...