லண்டன் (15 நவ 2018): காஷ்மீரை இந்தியாவோ பாகிஸ்தானோ கட்டுப் படுத்தக் கூடாது என்றும் அது தன்னிச்சையாகவும் சுதந்திரமாகவும் செயல்பட வேண்டும் என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அஃப்ரிடி தெரிவித்துள்ளார்.

இஸ்லாமாபாத் (21 அக் 2018): பாகிஸ்தான் தஜிகிஸ்தான் எல்லைப் பகுதியில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

புதுடெல்லி (18 அக் 2018): பாகிஸ்தான் ஐஎஸ்ஐ அமைப்புக்கு இந்திய ராணுவ ரகசியங்களை அளித்து வந்த இந்திய ராணுவ வீரர் கைது செய்யப் பட்டுள்ளார்.

லாகூர் (17 அக் 2018): பாகிஸ்தானில் ஆறு வயது சிறுமி வன்புணர்ந்து கொல்லப் பட்ட வழக்கில் குற்றவளி தூக்கிலிடப் பட்டார்.

துபாய் (23 செப் 2018): பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர் இந்திய தேசிய கீதம் பாடியபோது வாயசைத்து மரியாதை செய்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Page 1 of 8

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!