இஸ்லாமாபாத் (28 பிப் 2019): பாகிஸ்தான் ராணுவத்தினரால் பிடித்து வைக்கப் பட்டுள்ள அபிநந்தன் நாளை விடுதலையாகிறார்,

இஸ்லாமாபாத் (28 பிப் 2019): எல்லையில் பதற்றத்தை குறைத்தால் இந்திய ராணுவ விமானி அபிநந்தனை திரும்ப அனுப்புவதாக பாகிஸ்தான் ஒப்புதல் அளித்துள்ளது.

இஸ்லாமாபாத் (28 பிப் 2019): இந்தியாவின் எதிரி பாகிஸ்தானுக்கும் எதிரி என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி (28 பிப் 2019): பாகிஸ்தான் ராணுவத்தினரிடம் சிக்கியுள்ள அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளிடன் தான் யார் என்பதை கூற மறுத்த வீடியோ வைரலாகி வருகிறது. இந்நிலையில் அவர் சொல்ல மறுத்த அனைத்து தகவல்களையும் இந்திய ஊடகங்கள் கூறியுள்ளன. என்று குமுறுகின்றனர் நெட்டிசன்கள்.

இஸ்லாமாபாத் (28 பிப் 2019): விமானி அபிநந்தனை விடுவிப்பது குறித்து இரண்டு நாட்களில் அறிவிக்கப்படும் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...