திருவனந்தபுரம் (15 நவ 2019): சபரிமலை வரும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது என்று கேரள அரசு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி (09 நவ 2019): அயோத்தியில் ராமஜென்மபூமி-பாபா் மசூதி நிலம் தொடா்பான வழக்கில், இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்கவுள்ள நிலையில் நாடு முழுவதும் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப் பட்டுள்ளது.

திருவனந்தபுரம் (02 நவ 2019): கேரளாவில் நடு இரவில் தனியாக பேருந்தில் வந்த இளம் பெண்ணுக்கு பாதுகாப்பாக இருந்த பஸ் கண்டக்டர் ஷாஜுதீன், டிரைவர் டென்னிஸ் சேவியர் ஆகியோருக்கு பாரட்டு மழை குவிகிறது.

சென்னை (29 செப் 2019): பிரதமர் மோடி நாளை சென்னை வருவதை ஒட்டி சென்னை முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

முத்துப்பேட்டை (02 செப் 2019): முத்துப்பேட்டையில் விநாயகர் ஊர்வலத்தையொட்டி 4000 போலீசார் காவலில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

பக்கம் 1 / 5

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...