மதுரை (04 ஜூலை 2019): பாலியல் குற்றச்சாட்டில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையரை போலீசார் கைது செய்துள்ளனர்.

புதுடெல்லி (30 ஏப் 2019): உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு எதிராக பாலியல் புகார் கூறிய உச்சநீதிமன்ற முன்னாள் பணியாளர், அதுதொடர்பாக நடந்து வரும் வழக்கு விசாரணையில் இனி பங்கேற்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளார்.

பெரியகுளம் (10 ஏப் 2019): பெரியகுளம் சட்டமன்ற அமுமுக வேட்பாளர் கதிர்காமு மீது பெண் ஒருவர் கொடுத்த பாலியல் புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பொள்ளாச்சி (12 மார்ச் 2019): பொள்ளாச்சி கல்லூரி மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவத்தில் திமுக மாவட்ட செயலாளர் மகனுக்கும் தொடர்பு இருப்பதாக பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

மதுரை (01 மார்ச் 2019): சிறையில் நிர்மலா தேவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

பக்கம் 1 / 7

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...