சென்னை (16 அக் 2018): இயக்குநர் சசி கணேசன் மீது பெண் எழுத்தாளர் லீனா மணிமேகலை பாலியல் புகார் அளித்துள்ளார்.

திருவண்ணாமலை (01 அக் 2018): கல்லூரி பேராசிரியர் மீது பாலியல் புகார் அளித்த மாணவி கல்லூரியிலிருந்து நீக்கப் படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

ஐதராபாத் (25 ஜூலை 2018): நடிகை ஸ்ரீரெட்டியைப் போல தனக்கும் ஒரு சம்பவம் நடந்ததாக ல் நடிகை பூனம் கவுர், தெரிவித்துள்ளார்.

மதுரை (11 ஜூலை 2018): பேராசிரியை நிர்மலா தேவிக்கும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமிக்கும் இடையே தொடர்பு இருந்ததற்கான ஆதாரத்தை சிபிசிஐடி போலீசார் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் சமர்ப்பித்துள்ளனர்.

டொரன்டோ (07 ஜூலை 2018): கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பெண் பத்திரிகையாளர் ஒருவர் அளித்துள்ள பாலியல் புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!